இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும்!
-
இந்நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற
உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
55 minutes ago